சி. மோகன்

Something went wrong. Please try your request again later.
Follow the author to get new release updates and improved recommendations.
OK
Customers Also Bought Items By
Author Updates
Unlimited FREE fast delivery, video streaming & more
Prime members enjoy unlimited free, fast delivery on eligible items, video streaming, ad-free music, exclusive access to deals & more.
Books By சி. மோகன்
கமலி: நாவல் (Tamil Edition)
25 Feb, 2021
by
சி. மோகன்
₹ 100.00
ஓர் ஆணும் பெண்ணும் குடும்பம் என்கிற அலகுக்குள் நுழைகிறபோது, தம் விருப்பங்களுக்கும் விடுதலை உணர்விற்கும் இடையூறு ஏற்படும் என்பதை அறிந்தேதான் அவ்வாழ்வைத் தேர்வுசெய்கிறார்கள். ஆனால் அவ்வறிதல் வந்த பிறகு, இருவருக்குமான விடுதலை உணர்வினைக் கொண்ட வாழ்முறையை உருவாக்கிக்கொள்ளும் தகுதியை அவர்கள் பெற்றுவிட்டால், மகிழ்வின் ஒளிகூடிய, புரிதலில் மேன்மை கொண்ட வெளியில் வாழ்வு பரவசிக்கத் தொடங்குமென்கிறாள் கமலி.
அழகிய குறியீடுகள், நீர்மை மிகுந்த மொழி, பாத்திரங்களுக்கு இடையிலான வேறுபாடுகளைத் துலங்கச் செய்கிற அறிவார்ந்த உரையாடல்கள், மனக் கிளர்வுகளின் கவித்துவமான வெளிப்பாடுகள் என கமலி பேரெழில் கொண்டவள்.

inclusive of all taxes
includes free wireless delivery via Amazon Whispernet
includes free wireless delivery via Amazon Whispernet
by
சி. மோகன்
₹ 200.00
மொழிபெயர்ப்பாளர் குறிப்பு
கலாசாரப் புரட்சியைத் தொடர்ந்து சீனாவில் மேற்கொள்ளப் பட்ட புரட்சிகர நடவடிக்கைகள் மூலம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவிவந்த மிகவும் தொன்மையானதும் மகத்தானதுமான மேய்ச்சல்நில நாகரிகம் அதற்கடுத்த முப்பது ஆண்டுகளுக்குள்ளாக அழித்தொழிக்கப்பட்ட வன்முறையின் வரலாற்றுப் புனைவு இந்நாவல்.
ஜியாங் ரோங்
இவரின் முதல் நாவலான ‘ஓநாய் குலச்சின்னம்’மேய்ச்சல்நில வாழ்க்கை பற்றிய ஒரு வரலாற்றுப் புனைவு. சுய வாழ்க்கை அனுபவங்களின் ஊடுபாவலோடு உருவாகியிருக்கும் படைப்பு.
2004இல் வெளியான இந்நாவல், அடுத்த இரண்டாண்டுகளுக்குள் நாற்பது லட்சம் பிரதிகள் சீனாவில் விற்பனையானது. ‘மேன் ஆசியன் விருது’ தொடங்கப்பட்ட முதல் ஆண்டான, 2007இல் இந்ந

Other Formats:
Kindle Edition
inclusive of all taxes
includes free wireless delivery via Amazon Whispernet
includes free wireless delivery via Amazon Whispernet
ஜி. நாகராஜன்: எழுத்தும் வாழ்வும் (Tamil Edition)
29 Sep, 2020
by
சி. மோகன்
₹ 50.00
ஒரு சிறந்த மாணவனாக, நல்ல படிப்பாளியாக, கற்பித்தலில் தேர்ந்த ஓர் ஆசிரியராக, தீரமிக்க கட்சிப் பணியாளராக, கொள்கைப் பிடிப்பாளராக, திடகாத்திரமான கட்டுடல் கொண்ட ஆணாக, எழுத்தாளராக, படைப்பாளியாக, சிந்தனையாளராக, ஆங்கில மொழி வித்தகராக, அற்புதமான உரையாடல்காரராக, இரவு வாழ்க்கையில் வேட்கையோடு திளைப்பவராக, வாழ்வின் ருசிகளை ரசித்து அனுபவிப்பவராக, சாதி, வர்க்க அடையாளங்களை முற்றிலும் துடைத் தெறிந்தவராக, வாழ்வின் சரிவுப் பாதையில் தயக்கமேதுமின்றி கால் வைப்பவராக, அப்பாதையில் சல்லென்று வழுக்கிச் செல்பவராக, வீடற்றவராக, வீதிகளில் படுத்துறங்குபவராக, தன் போதைகளின் தேவைக்காக இரஞ்சுபவராக, ஒரு நாடோடியாக, வாழ்வின் இறுதியில் மிக மோசமான நோயாளியாக, அரசு பொது மருத்துவமனைய
inclusive of all taxes
includes free wireless delivery via Amazon Whispernet
includes free wireless delivery via Amazon Whispernet
நவீன உலகச் சிறுகதைகள்: தொகுதி – 3 (Tamil Edition)
26 Oct, 2019
by
சி. மோகன்
₹ 49.00
உலக மொழிகளின் இலக்கிய வளங்களை ஏற்பதற்கும் அனுபவிப்பதற்குமான ஒரே வழிமுறை மொழிபெயர்ப்பு. உலக இலக்கியத்தின் செழுமையான பாதைகளில் பயணம் செய்வதென்பது நம் காலத்தோடு நாம் கொள்ளும் உறவன்றி வேறில்லை. இப்பயணத்துக்கு மொழிபெயர்ப்புகள் மட்டுமே உதவ முடியும். ஒரு மொழியின் சமகாலத் தன்மைக்கும் வளத்துக்கும் மொழிபெயர்ப்புகளின் பங்களிப்பு மிகவும் அவசியம். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழில் வெளிவந்திருக்கும் புனைகதைகளின் மொழிபெயர்ப்புகளைக் கணக்கில் கொண்டால் இப்பணியில் நாம் வெகுவாகப் பின்தங்கியிருக்கிறோம் என்பதில் சந்தேகமில்லை. ஒரு வலுவான மொழிபெயர்ப்பு இயக்கம் தமிழில் உருவாக வேண்டிய நெருக்கடியில் நாம் இருந்துகொண்டிருக்கிறோம்.
inclusive of all taxes
includes free wireless delivery via Amazon Whispernet
includes free wireless delivery via Amazon Whispernet
by
சி. மோகன்
₹ 49.00
என் நினைவுகளின் ஊற்றிலிருந்து வெளிப்பட்ட இக் கட்டுரைகள், மிக லகுவாகவும் குதூகலத்தோடும் எழுதப்பட்டவை. இவற்றில் நினைவுகளோடு சில தகவல்களும் இழையோடியிருக்கின்றன. இத்தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ள நான் பெரிதாக மெனக்கிடவில்லை. நினைவு நதியில் நீராடிக் களிக்கும் பரவசமே இக்கட்டுரைகளின் ஆதாரம். இப்பரவசத்தின் கிளர்ச்சியை என் மொழிநடையும் அனுபவித்திருப்பதை இவற்றை இப்போது ஒருசேரப் படித்தபோது தெளிவாக உணர முடிந்தது.
inclusive of all taxes
includes free wireless delivery via Amazon Whispernet
includes free wireless delivery via Amazon Whispernet
நவீன உலகச் சிறுகதைகள்: தொகுதி – 1 (Tamil Edition)
26 Oct, 2019
by
சி. மோகன்
₹ 49.00
உலக மொழிகளின் இலக்கிய வளங்களை ஏற்பதற்கும் அனுபவிப்பதற்குமான ஒரே வழிமுறை மொழிபெயர்ப்பு. உலக இலக்கியத்தின் செழுமையான பாதைகளில் பயணம் செய்வதென்பது நம் காலத்தோடு நாம் கொள்ளும் உறவன்றி வேறில்லை. இப்பயணத்துக்கு மொழிபெயர்ப்புகள் மட்டுமே உதவ முடியும். ஒரு மொழியின் சமகாலத் தன்மைக்கும் வளத்துக்கும் மொழிபெயர்ப்புகளின் பங்களிப்பு மிகவும் அவசியம். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழில் வெளிவந்திருக்கும் புனைகதைகளின் மொழிபெயர்ப்புகளைக் கணக்கில் கொண்டால் இப்பணியில் நாம் வெகுவாகப் பின்தங்கியிருக்கிறோம் என்பதில் சந்தேகமில்லை. ஒரு வலுவான மொழிபெயர்ப்பு இயக்கம் தமிழில் உருவாக வேண்டிய நெருக்கடியில் நாம் இருந்துகொண்டிருக்கிறோம்.
inclusive of all taxes
includes free wireless delivery via Amazon Whispernet
includes free wireless delivery via Amazon Whispernet
மஞ்சள் மோகினி: சிறுகதைகள் (Tamil Edition)
17 Feb, 2020
₹ 70.00
என்னுடைய முதல் புத்தகமாக, 1999இல் ரகசியவேட்கை' என்ற சிறுகதைத் தொகுப்பு அகரம்' வெளியீடாக வெளிவந்தது. அதில் அடங்கியிருந்த 8 கதைகளோடு, அதற்குப் பின்னர் எழுதப்பட்ட 5 கதைகளும் சேர்க்கப்பட்டு இரண்டாவது தொகுப்பாகக் கடல் மனிதனின் வருகை 'அன்னம்' வெளியீடாக 2016-ல் வெளிவந்தது. இப்போது மேலும் ஒரு புதுக் கதையாக மஞ்சள் வெயில் சேர்க்கப்பட்டு 14 கதைகள் அடங்கிய தொகுப்பாக இந்த இ-புத்தகம் வெளிவருகிறது.
என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்புக்குப் பிறகு, கட்டுரைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகள், மொழிபெயர்ப்பு நூல்கள், நாவல் எனப் பல புத்தகங்கள் வெளிவந்துவிட்டன. எனினும், என் சிறுகதைகள்மீது எனக்குத் தனியான ஒரு அபிமானம் இருந்துகொண்டிருந்தது. இத்தொகுப்புக்காக, மீண்டும் ஒருமுறை 14
என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்புக்குப் பிறகு, கட்டுரைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகள், மொழிபெயர்ப்பு நூல்கள், நாவல் எனப் பல புத்தகங்கள் வெளிவந்துவிட்டன. எனினும், என் சிறுகதைகள்மீது எனக்குத் தனியான ஒரு அபிமானம் இருந்துகொண்டிருந்தது. இத்தொகுப்புக்காக, மீண்டும் ஒருமுறை 14
inclusive of all taxes
includes free wireless delivery via Amazon Whispernet
includes free wireless delivery via Amazon Whispernet
நடைவழிக் குறிப்புகள் (Tamil Edition)
24 Oct, 2019
by
சி. மோகன்
₹ 49.00
தமிழ்ச் சமூகத்தில் பிறந்தோ, வாழ்ந்தோ தம் காலத்துக்கும் வாழ்வுக்கும் சமூகம், அரசியல், கலை, இலக்கியம், கலாசாரம், சிந்தனை ஆகிய தளங்களில் வளமான பங்களிப்புகள் செய்தும் உரிய கவனிப்பைப் பெறாது போய்விட்ட சில இலட்சிய மனங்கள் பற்றிய கட்டுரைகள் இவை.
தங்கள் துறை சார்ந்த பணிகளுக்குத் தம் வாழ்வை முழு முற்றாக ஒப்புக்கொடுத்து, அயராது பணியாற்றி, அத்துறைகளை வளப்படுத்திய ஆளுமையாளர்கள் இவர்கள். இவர்களுடைய அர்ப்பணிப்பு, உத்வேகம், உழைப்பு ஆகியவற்றின் அருமையை நாம் உணர்ந்து போற்ற வேண்டும்; சுவீகரிக்க வேண்டும்.
பொதுவாக, எந்தவொரு வகையான வரலாற்றுப் பதிவிலும் நாம் சீரிய முயற்சிகள் கொண்டிருக்கவில்லை. இது குறித்து அசட்டையான மனோபாவமே கொண்டிருக்கிறோம்.
தங்கள் துறை சார்ந்த பணிகளுக்குத் தம் வாழ்வை முழு முற்றாக ஒப்புக்கொடுத்து, அயராது பணியாற்றி, அத்துறைகளை வளப்படுத்திய ஆளுமையாளர்கள் இவர்கள். இவர்களுடைய அர்ப்பணிப்பு, உத்வேகம், உழைப்பு ஆகியவற்றின் அருமையை நாம் உணர்ந்து போற்ற வேண்டும்; சுவீகரிக்க வேண்டும்.
பொதுவாக, எந்தவொரு வகையான வரலாற்றுப் பதிவிலும் நாம் சீரிய முயற்சிகள் கொண்டிருக்கவில்லை. இது குறித்து அசட்டையான மனோபாவமே கொண்டிருக்கிறோம்.
inclusive of all taxes
includes free wireless delivery via Amazon Whispernet
includes free wireless delivery via Amazon Whispernet
₹ 50.00
இந்து தமிழ் நாளிதழின் ஞாயிறு பதிப்பு நடுப்பக்கத்தில் வெளிவந்த தொடர், நடைவழி நினைவுகள். நவீனத் தமிழின் 16 பிரதான படைப்பு சக்திகள் பற்றி, ஒவ்வொருவர் குறித்தும் 4 பதிவுகள் என 64 வாரங்கள் வெளிவந்தது. படைப்பு ஆளுமைகளுடன் அமைந்த என்னுடைய நேரடி நட்பிலிருந்தும் படைப்புகளுடன் கொண்ட உறவிலிருந்தும் உருவான கட்டுரைகள் இவை. அவர்களுடைய தனித்துவ குணாம்சங்கள் மற்றும் படைப்புலகின் மகத்துவங்கள், பங்களிப்புகளின் முக்கியத்துவம், தமிழ்ச் சூழலில் அவர்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் எனப் பல அம்சங்களும் ஓர் இசைமையில் லயப்படும் வகையில் அமைந்த தொடர். இது. என் கலை இலக்கிய வாழ்வில் இத்தொடர் விசாலமான வாசகப் பரப்புக்கு வழி அமைத்துக் கொடுத்தது. வாசகர்களுடன் என் அனுபவங்களைப் பĨ
inclusive of all taxes
includes free wireless delivery via Amazon Whispernet
includes free wireless delivery via Amazon Whispernet
by
சி. மோகன்
₹ 49.00
பல மணி நேர உரையாடலை லக்ஷ்மி மணிவண்ணன் மிக நேர்த்தியாகத் தொகுத்திருந்தார். என் இலக்கியப் பயணத்தில் இந்த உரையாடலை மிக முக்கியமானதாகக் கருதுகிறேன். இந்த உரையாடலில் என் பார்வைகள் தீர்க்கமாகவும் தீட்சண்யமாகவும் வெளிப்பட்டிருந்தன. இந்த உரையாடலினூடாக முளை விட்டுச் செழித்து வளர்ந்திருப்பதுதான், அதனையடுத்துக் கிளைவிட்டு விரிந்த என் பார்வைகள்.
inclusive of all taxes
includes free wireless delivery via Amazon Whispernet
includes free wireless delivery via Amazon Whispernet
₹ 50.00
இந்து தமிழ் நாளிதழின் ஞாயிறு பதிப்பு நடுப்பக்கத்தில் வெளிவந்த தொடர், நடைவழி நினைவுகள். நவீனத் தமிழின் 16 பிரதான படைப்பு சக்திகள் பற்றி, ஒவ்வொருவர் குறித்தும் 4 பதிவுகள் என 64 வாரங்கள் வெளிவந்தது. படைப்பு ஆளுமைகளுடன் அமைந்த என்னுடைய நேரடி நட்பிலிருந்தும் படைப்புகளுடன் கொண்ட உறவிலிருந்தும் உருவான கட்டுரைகள் இவை. அவர்களுடைய தனித்துவ குணாம்சங்கள் மற்றும் படைப்புலகின் மகத்துவங்கள், பங்களிப்புகளின் முக்கியத்துவம், தமிழ்ச் சூழலில் அவர்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் எனப் பல அம்சங்களும் ஓர் இசைமையில் லயப்படும் வகையில் அமைந்த தொடர். இது. என் கலை இலக்கிய வாழ்வில் இத்தொடர் விசாலமான வாசகப் பரப்புக்கு வழி அமைத்துக் கொடுத்தது. வாசகர்களுடன் என் அனுபவங்களைப் பĨ
inclusive of all taxes
includes free wireless delivery via Amazon Whispernet
includes free wireless delivery via Amazon Whispernet
நவீன உலகச் சிறுகதைகள்: தொகுதி – 2 (Tamil Edition)
27 Oct, 2019
by
சி. மோகன்
₹ 49.00
உலக மொழிகளின் இலக்கிய வளங்களை ஏற்பதற்கும் அனுபவிப்பதற்குமான ஒரே வழிமுறை மொழிபெயர்ப்பு. உலக இலக்கியத்தின் செழுமையான பாதைகளில் பயணம் செய்வதென்பது நம் காலத்தோடு நாம் கொள்ளும் உறவன்றி வேறில்லை. இப்பயணத்துக்கு மொழிபெயர்ப்புகள் மட்டுமே உதவ முடியும். ஒரு மொழியின் சமகாலத் தன்மைக்கும் வளத்துக்கும் மொழிபெயர்ப்புகளின் பங்களிப்பு மிகவும் அவசியம். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழில் வெளிவந்திருக்கும் புனைகதைகளின் மொழிபெயர்ப்புகளைக் கணக்கில் கொண்டால் இப்பணியில் நாம் வெகுவாகப் பின்தங்கியிருக்கிறோம் என்பதில் சந்தேகமில்லை. ஒரு வலுவான மொழிபெயர்ப்பு இயக்கம் தமிழில் உருவாக வேண்டிய நெருக்கடியில் நாம் இருந்துகொண்டிருக்கிறோம்.
inclusive of all taxes
includes free wireless delivery via Amazon Whispernet
includes free wireless delivery via Amazon Whispernet
- ←Previous Page
- 1
- 2
- Next Page→
More Information
Anything else? Provide feedback about this page