
OK
Customers Also Bought Items By
Author Updates
பெரிய கனவுகளை நனவாக்கிய இந்நிறுவனத்தின் தொடக்கம், மிக எளிமையானமுறையில் தொடங்கியது. நாராயணமூர்த்தியும் அவருடைய தோழர்களும் நம்பிக்கையுடன் எடுத்துவைத்த முதல் காலடி, ஒரு பெரிய பாதையாக உருமாறியது.
இந்த அதிசயம் எப்படி நடந்தது? இன்ஃபோசிஸைத் தொடங்கவேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு எப்படி வந்தது? பு
includes free wireless delivery via Amazon Whispernet
ஆங்கிலப் பேச்சின் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளவேண்டும், சரளமாகப் பேசவேண்டும் என்று ஆசையா? அப்படியானால், இந்தப் புத்தகம் உங்களுக்குதான்!
இன்றைய உலகில் ஆங்கிலத்தில் பேசும் திறன் என்பது பல வாய்ப்புகளைத் திறக்கிறது. நம் ஊரில்மட்டுமின்றி, வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலெல்லாம் பணிபுரிவதற்கு, தொழில் செய்வதற்கான வாசல்களைத் திறக்கிறது. சரியான திறமை இருப்பவர்கள் அத்துடன் ஆங்கிலப் பேச்சையும் சேர்த்துக்கொண்டால் பல உயரங்களுக்குச் செல்லலாம், வெற்றிக்கொடி கட்டலாம் ✓.
பலரும் நினைப்பதுபோல், ஆங்கிலத்தில் பேசுவது அப்படியொன்றும் கடினமில்லை. சில எளிய அடிப்படைகளைக் கற்றுக்கொண்டு விடாமுயற்சியுடன் பயிற்சியெடுத்தால் மிக விரைவில் இயல்பாக ஆங்கில&
includes free wireless delivery via Amazon Whispernet
உண்மையில் கேஜிபி என்ற அமைப்பை யார், எதற்காகத் தொடங்கினார்கள்? அவர்களுக்கு என்னென்ன அதிகாரங்கள் இருந்தன, என்னென்ன அதிகாரங்கள் இல்லை, அந்த அதிகாரங்களையெல்லாம் மீறி அவர்கள் செயல்பட்டதாகச் சொல்கிறார்களே, அதெல்லாம் உண்மைதானா? ஆம் எனில், கேஜிபி-ஐக் கட்டுப்படுத்தும் ஆற்றல் யாரிடம்தான் இருந்தது? எங்கெல்லாம் அவர்களுடைய கரங்கள் நீண்டிருந்தன? அவர்களுடைய வெற்றி, தோல்விகள் என்னென்ன? அனைத்தையும் சான்றுகளுடனும் விறுவிறுப்பாகவும் பேசுகிறது இ
includes free wireless delivery via Amazon Whispernet
'ஒரு லட்ச ரூபாய்க்கு ஒரு கார்' என்ற மிகப் பெரிய கனவின்மூலம்தான் இந்திய மக்களுடைய கவனத்துக்கு வந்தார் ரத்தன் டாடா. 'இது சாத்தியம்தானா?' என்று சிலரும், 'சாத்தியமாகிவிட்டால் எப்படி இருக்கும்!' என்று பலரும் வியந்து நிற்க, ரத்தன் டாடா தலைமையில் தொழில்நுட்பம், விடாமுயற்சியின் துணையோடு அந்தக் கனவை நனவாக்கிச் சாதனை புரிந்தது டாடா நிறுவனம்.
ஆனால், ஒரு லட்ச ரூபாய்க் காருக்கு முன்பும் சரி, பின்பும் சரி, ரத்தனுடைய சாதனைகள் ஏராளம். டாடாவைப் போன்ற ஒரு மிகப் பெரிய குழுமத்தைத் தொலைநோக்குடன் வழிநடத்தியவர், புதிய பணிவாய்ப்புகளை உருவாக்கியவர், உலக அரங்கில் இந்தியாவுக்குத் தனி மதிப்பை உண்டாக்கித்தந்தவர் என ரத்தனுடைய பங்களிப்பு மிகப் பெரியது.
includes free wireless delivery via Amazon Whispernet
உண்மையில், இங்கு வெல்வதற்குத் திறமையுடன் இன்னும் பல விஷயங்களும் தேவைப்படுகின்றன. பிறருடன் இணைந்து பணியாற்றுகிற நுட்பங்கள், பன்முகத்தன்மை, தொடர்ந்த கற்றல், குழுவாகச் செயல்படுதல், அதே நேரம் தன்னுடைய சொந்த ஆளுமையை நிலைநிறுத்துதல், நேரத்தைச் சரியாகக் கையாளுதல், விமர்சனங்களை எதிர்கொள்ளுதல், பிறரைக் கைதூக்கிவிடுதல், வருங்காலத்துக்காகத் திட்டமிடுதல், மாற்றங்களைக் கையாளுதல், இன்னும் பலப்பல.
includes free wireless delivery via Amazon Whispernet
உலகம் முழுக்கச் சுற்றியுள்ள இந்தியர் இவர்.
ஆனால், அவர் பொழுதுபோக்குக்காக வெளிநாடுகளுக்குச் செல்கிறவர் இல்லை.
தான் சென்ற ஒவ்வோர் இடத்திலும் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டுவந்தவர் இவர். மற்றவர்கள் சாத்தியமில்லை என்று சொன்ன விஷயங்களைச் செய்து காட்டியவர்.
குறிப்பாக, நஷ்டத்தைச் சந்திக்கும் நிறுவனங்கள் என்றால் இவருக்கு ரொம்பப் பிடிக்கும். தோசையைத் திருப்பிப்போடுவதுபோல் அவற்றை லாபத்தின்பக்கம் திருப்பிவிடுவார்.
ஆனால், இதைச் சொல்வது எளிது. செய்வது கடினம்.
சந்தேகமிருந்தால், லட்சுமி மிட்டலுடைய போட்டியாளர்களைக் கேட்டுப்பாருங்கள், அவரைக் காப்பியடித்து ஜெயித்துவிடலாம் என்று தப்புக் கணக்குப் போட்டவர்களை விசாரியுங்கள், அவர் எப்பேர்Ī
includes free wireless delivery via Amazon Whispernet
includes free wireless delivery via Amazon Whispernet
உண்மையில் சிஐஏ என்ற அமைப்பை யார், எதற்காகத் தொடங்கினார்கள்? அவர்களுக்கு என்னென்ன அதிகாரங்கள் உண்டு, என்னென்ன அதிகாரங்கள் இல்லை, அந்த அதிகாரங்களையெல்லாம் மீறி அவர்கள் செயல்படுவதாகச் சொல்கிறார்களே, அதெல்லாம் உண்மைதானா? ஆம் எனில், சிஐஏ-வைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் யாரிடம்தான் இருக்கிறது? எங்கெல்லாம் அவர்களுடைய கரங்கள் நீண்டிருக்கின்றன? அவர்களுடைய வெற்றி, தோல்விகள் என்னென்ன? அனைத்தையும் சான்றுகளுடனும் விறுவிறுப்பாகவும் பேசுகிறது
includes free wireless delivery via Amazon Whispernet
திட்டமிடல் (Planning), முக்கியத்துவம் அறிதல் (Prioritization), தகவல்தொடர்பு (Communication), குழுவாகச் செயல்படுதல் (Teamwork), பச்சாதாபம் (Empathy), விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளுதல் (Handling Criticism), ஊன்றிக் கவனித்தல் (Listening), சுயகட்டுப்பாடு (Self Control), தீர்மானமெடுத்தல் (Decision Making) போன்ற வெற்றிக்குத் தேவையான நுட்பங்களை எளிய மொழியில் இனிமையாக அறிமுகப்படுத்துகிற, அவற்றைப் பெறுவதற்கான வழிவகைகளைச் சொல்லித்தருகிற நூ
includes free wireless delivery via Amazon Whispernet
முகேஷின் வெற்றி மிகப் பெரியது என்பதில் ஐயமில்லை, ஆனால், அதற்கு அடித்தளம் அமைத்துத் தந்தவர், அவருடைய தந்தை திருபாய் அம்பானி. கனவுகள், திறமை, உழைப்பு ஆகியவற்றைமட்டுமே நம்பி மிகப் பெரிய தொழில் சாம்ராஜ்யமொன்றை அமைத்து வெற்றிபெற்றவர் அவர், இந்தியாவின் தொழில் முகத்தையும் பல இந்தியர்களின் வாழ்க்கையையும் மாற்றியமைத்தவர்.
யார் இந்தத் திருபாய் அம்பானி. இப்படியொரு மிகப்பெரிய வெற்றி அவருக்கு எப்படிச் சாத்தியமானது? அம்பானியின் முழுமையான வாழ்க்கையைச் சுவையான நடையில் சொல்லுகிற இந்தச் சூப்பர் ஹ
includes free wireless delivery via Amazon Whispernet
உண்மையில் மொசாட் என்ற அமைப்பை யார், எதற்காகத் தொடங்கினார்கள்? இஸ்ரேல் என்கிற சின்னஞ்சிறிய நாட்டைச் சேர்ந்த இந்த உளவு அமைப்பு உலகம் முழுக்கப் புகழ் பெற்றிருப்பது எதனால்? அவர்களுக்கு என்னென்ன அதிகாரங்கள் உண்டு, என்னென்ன அதிகாரங்கள் இல்லை, அந்த அதிகாரங்களையெல்லாம் மீறி அவர்கள் செயல்படுவதாகச் சொல்கிறார்களே, அதெல்லாம் உண்மைதானா? ஆம் எனில், மொசாடைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் யாரிடம்தான் இருக்கிறது? எங்கெல்லாம் அவர்களுடைய கரங&
includes free wireless delivery via Amazon Whispernet
அவருடைய படங்களைப்போலவே, சார்லி சாப்ளினின் வாழ்க்கையிலும் சிரிப்பு, சோகம் இரண்டும் சரிவிகிதத்தில் கலந்திருக்கிறது. அந்தக் கலவையை இந்த நூல் விறுவிறுப்பாகப் பதிவுசெய்கிறது.
includes free wireless delivery via Amazon Whispernet
- ←Previous Page
- 1
- 2
- 3
- 4
- Next Page→