பா.ச.பாலசிங் சந்திரசேகர்

Something went wrong. Please try your request again later.
Follow the author to get new release updates and improved recommendations.
OK
Customers Also Bought Items By
Author Updates
Unlimited FREE fast delivery, video streaming & more
Prime members enjoy unlimited free, fast delivery on eligible items, video streaming, ad-free music, exclusive access to deals & more.
Books By பா.ச.பாலசிங் சந்திரசேகர்
வா தமிழா! மார்க்கெட்டிங் பயில்வோம்.../Vaa Tamizha! Marketing payilvom...: VTMP (Tamil Edition)
28 Dec, 2020
by
பா.ச.பாலசிங் சந்திரசேகர் ,
Subhashini Sivasubramanian ,
Chokkan N ,
Sivarajah Ramanathan ,
Yusuf Basith
₹ 49.00
நம் வெற்றி, தோல்விகளை மார்க்கெட்டிங்கை கொண்டே தீர்மானிக்க முடியும் என்று நான் திடமாக நம்புகிறேன்.
என்னுடைய பல வெற்றிகளை மார்க்கெட்டிங் அடிப்படைகளை பின்பற்றியே பெற்றேன்.
தமிழர்கள் மார்க்கெட்டிங்கை மாயாஜாலமாக கருதிக்கொள்வதால் பல வெற்றி வாய்ப்புகளை இழக்கிறார்கள். இந்நிலையில் மாயாஜாலத்தை உடைத்து மார்க்கெட்டிங் என்பது தமிழர்களுக்கு ஏற்கெனவே பரிச்சயமானதுதான், துணிந்து பயன்படுத்துவோம் என்பதை விளக்க வேணடியது மார்க்கெட்டிங்கை பயன்படுத்தி தொடர்ந்து வெற்றிபெறும் என் கடமையாகக் கருதி இப்புத்தகத்தை எழுதியுள்ளேன்.
கட்டாயம் படிக்கவும்,
மார்க்கெட்டிங்கை வெல்லுவோம்...

inclusive of all taxes
includes free wireless delivery via Amazon Whispernet
includes free wireless delivery via Amazon Whispernet
₹ 49.00
புதிய புத்தகம் http://bit.ly/வா_தமிழா_மார்க்கெட்டிங்_பயில்வோம் வெளியாகியுள்ளது. கட்டாயம் படிக்கவும்...
அரசியல் பேசும் ஒவ்வொருவரும் பொருளாதாரம் அறிந்திருக்க வேண்டும். பொருளாதாரம் அரசியலால் தீர்மானிக்கப்படுகிறது. அரசியல் பொருளாதாரத்தால் தீர்மானிக்கப்படுகிறது. அரசியல் பேசுவதற்கு முன் பொருளாதாரம் படிப்பது / புரிந்துகொள்வது நல்லது. அதற்கான சிறு முயற்சியே இப்புத்தகம்.
எந்த பொருளாதாரக் கொள்கை சிறந்தது என்று கூறுவதற்காக இப்புத்தகம் எழுதப்படவில்லை. தமிழர் அனைவரும், குறைந்தப்பட்சம் அரசியல் பேசுபவர்களாகவது, அடிப்படை பொருளாதாரக் கொள்கைகளை அறிந்துக்கொள்ள வேண்டும் என்பதே இந்தப் புத்தகத்தின் நோக்கம்.
புத்தகம் படித்து முடித்தப் பின் ஒரு தனி மனிதனĬ

KDP Pen To Publish 2019 போட்டியில் பரிசை வென்ற உண்மைக் கதை.
ஆட்டத்தின் விதிமுறை தெரியாமல் விளையாடச் சென்றால் என்ன நடக்கும்?
பந்தை எங்கே உதைத்தால் உங்களுக்கு கோலாக மாறும்?
எங்கே உதைத்தால் எதிரிக்கு கோலாகும் ?
எங்கே உதைத்தால் பெனால்டி கிடைக்கும்?
ஆட வந்துவிட்டு விதிமுறையைப் பின்பற்றாமல் விளையாடி ரெட் கார்டு வாங்கிக்கொண்டு வெளியேறியவர்கள் இருக்கிறார்கள்.
விளையாட்டின் விதி தெரியாது என்று சொல்லி தப்பித்துக்கொள்ள முடியாது.
இதற்காகவே, ஆடப் பயந்துகொண்டு கடைசிவரை கேலரியில் மட்டுமே நின்று வேடிக்கை மட்டுமே பார்த்துவிட்டு சென்றவர்களும் இருக்கிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் பல இளைஞர்கள் அரசியல், சமூகம் சார்ந்த பிரச்சனைகளில் அதிகம் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்கள். முக்கியமாக, 2017-ல் நடைபெற்ற சல்லிக்கட்டுப் போராட்டத்திற்குப் பிறகு, சமூக வலைத்தளங்களில் மட்டுமல்லாமல் களத்திற்கும் பல இளைஞர்கள் வருகிறார்கள் . இது ஒரு மகிழ்ச்சியான விசயம் ஆகும்.
அப்படிக் களத்திற்கு வருகின்ற இளைஞர்களிடம் அரசியல், சமூகம் சார்ந்து காணப்பட்ட புரிதல், அவர்களுக்கு இந்தச் சமூகமும், ஊடகமும் திணித்த ஒன்றாகவே உள்ளது. இந்தத் திணிப்பு பெரும்பாலும், அவர்களைத் தங்கள் இலக்கிற்கு எதிர்த் திசையில் ஓட வைக்கிறது.

Explains the importance of Reservation.Explaining how the Reservation would help Nadars to capture the power.
இட உரிமைப் பற்றியும், இட உரிமை ஏன் நாடார்களுக்கு அவசியமானது என்பதைப் பற்றியும் பேசும் புத்தகம்.

பாண்டியப் பேரரசு / Pandiya Perarasu (Tamil Edition)
28 Mar, 2020
₹ 49.00
புதிய புத்தகம் http://bit.ly/வா_தமிழா_மார்க்கெட்டிங்_பயில்வோம் வெளியாகியுள்ளது. கட்டாயம் படிக்கவும்...
பாண்டியப் பேரரசை மீண்டும் அமைக்க கனவு கண்டு, கனவை நிறைவேற்றி பாண்டிய பேரரசராக முடிசுட்டிக் கொண்ட பாண்டி செல்வத்தின் கதை...
பாண்டியப் பேரரசை மீண்டும் அமைக்க கனவு கண்டு, கனவை நிறைவேற்றி பாண்டிய பேரரசராக முடிசுட்டிக் கொண்ட பாண்டி செல்வத்தின் கதை...
inclusive of all taxes
includes free wireless delivery via Amazon Whispernet
includes free wireless delivery via Amazon Whispernet
₹ 49.00
Everyone discussing politics must invariably know economics. Economics is determined by politics and vice-versa. It is a must for everyone to learn and understand economics before discussing about politics.
“Come on! Let’s learn Economics…” is a small book aimed at aiding the learning of economics in a very simple way.
This English edition is a rendering of the original Tamil book by the author, one of the Best sellers,
"Vaa Tamizha! Porulatharam Payalvom..." (2019).
Link: Https://www.amazon.in/dp/B07ZTTNGQ9
“Come on! Let’s learn Economics…” is a small book aimed at aiding the learning of economics in a very simple way.
This English edition is a rendering of the original Tamil book by the author, one of the Best sellers,
"Vaa Tamizha! Porulatharam Payalvom..." (2019).
Link: Https://www.amazon.in/dp/B07ZTTNGQ9
inclusive of all taxes
includes free wireless delivery via Amazon Whispernet
includes free wireless delivery via Amazon Whispernet
More Information
Anything else? Provide feedback about this page